Skip to main content

Probation related Judgements

அரசு ஊழியர்கள் சந்திக்கும் முதல் அய்யம் என்பது அவரது பணிக்காலத்தில் நிர்ணயம் செய்யப்படும் தகுதிகாண் பருவம் காலம் ஆகும் ஏனெனில், தகுதிகாண் பருவ காலம் என்பது முற்றிலும் தற்காலிக நியமனம் என்ற  சூழ்நிலைகளை உருவாக்கும்.

அரசு ஊழியரின் திறன், நடத்தை, ஆகிவற்றை நிர்ணயம் செய்த ஆண்டுவரை கண்காணித்து நியமனம் அலுவலருக்கு மன நிறைவு அளிக்கும் வகையில் நிறைவு செய்து உள்ளதாக ஆணை பிறப்பிக்கப்படும் 

இவ்வாறு ஆணையிடப்பட்டதில் நிர்வாக காரணம் என்றும், மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஊழியர்களின் பணப்பலன் இழக்கும் சூழ்நிலைகள் உருவாகும் பட்சத்தில் நீதி மன்றத்தை அணுகி அதற்கான உபாயம் கிடைக்கப் பெறுவார்கள்..

அவ்வாறு   வழக்கு தொடர்ந்த தனியருக்கு கிடைக்கப்பட்ட தீர்ப்புகள், மையமாக வைத்து அரசு விதித் தளர்வு செய்ய விண்ணப்பிக்கலாம். 

இரண்டு வகையான தீர்ப்புகள் இத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது.. 

1. மகப்பேறு விடுப்பு காலம் பணி காலம். 👇👇👇👇

Click to download

2. தகுதிகாண் பருவ காலம், பதவி உயர்வு தொடர்புடையது. 👇👇👇👇

Click to download

மேற்காணும் நீதி மன்ற தீர்ப்புகள் உங்களின் தகுதிகாண் பருவ காலத்தில் உங்களுக்கு  பயனுள்ளதாக இருக்கும்  என்று நம்புகிறேன் . 

வணக்கம்.