அரசு ஊழியர் அரசுப் பணியில் இணைந்த நாள் முதல் அவரது திறன், கடமை, அரசுப் பணியில் ஒழுக்கம், நடத்தை விதிகள், ஆகியவைகளில் ஒரு அரசு ஊழியர் எவ்வாறு நடந்துக் கொள்கிறார், நியமனம் அலுவலரின் மன நிறைவு அளிக்கும் வகையில் விளம்புகை செய்ய தொடங்கப்படும் காலம் தகுதிகாண் பருவ காலம் எனப்படும்.
இவை ஒவ்வொரு பணித் தொகுதிக்கு ஏற்றவாறு மூன்றாண்டுகளில் ஓராண்டு மற்றும் இரண்டு ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..
இவை, தொடர்பாக சுற்றறிக்கைகள், அரசு ஆணைகள், அரசு கடிதங்கள், ஆகியவை இத்துடன் இணைத்து உள்ளேன்...
தகுதிகாண் பருவ காலம் தொடர்பான அரசு ஆணைகள்/ கடிதம்/ சுற்றறிக்கை கீழ் காணும் லிங்க் கிளிக் செய்யுங்கள்.👇👇👇👇